Tag: goverment job
அரச சேவையில் 30,000 பேரை இணைக்க தீர்மானம்
7 வருடஙகளின் பின்னர் அரச சேவைக்கு புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. Read More

