
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பான அறிவிப்பு
ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் – 3,690 ரூபாய்
5 கிலோ கிராம் – 1,482 ரூபாய்
2.3 கிலோகிராம் – 694 ரூபாய்
விங்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

