
கம்பஹாவில் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதேச அலுவலகம் திறப்பு
தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதேச அலுவலகம், கம்பஹா மாவட்ட செயலக வளாகத்தில் 5ஆம் மாடியில் மாவட்ட செயலாளர் லலிந்த கமகே மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஷாந்த ரணதுங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (09) திறந்து வைக்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட ஊடகப்பிரிவு

