தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்று (12) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.247,000 விலை 

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.267,000 விலை 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )