இலங்கை வரவுள்ள ஹிருத்திக் ரோசன்

இலங்கை வரவுள்ள ஹிருத்திக் ரோசன்

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஒகஸ்ட் 2 ஆம் திகதியன்று மிகவும் எதிர்பார்க்கப்படும், இலங்கையின் கனவுகள் நகரம் என்ற( City of Dreams) விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவரின் பயணம் எதிர்பாராத வகையில் இரத்துச்செய்யப்பட்டது.

இதனையடுத்தே பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )