
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கு பிணை
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மகேஷி விஜேரத்னவை பயணத் தடை உள்ளிட்ட கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

