
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (25) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில்,
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 248,000 ரூபாவாகவும்
24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.

