
அர்ச்சுனா இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வந்தார்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருகை தந்துள்ளார்.
வாக்குமூலம் வழங்க அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைத தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

