நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீ அருகில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் நான்கு இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் கைது செய்துள்ளனர்.

மீன்பிடி படகும் நான்கு இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகு சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலட்டி மீன்வள ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )