தேசபந்துவை பதவி நீக்குவது குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது

தேசபந்துவை பதவி நீக்குவது குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது

தேசபந்து தென்னகோனை போலீசை மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது,

ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்ற முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )