பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் தாக்குதலை கண்டித்து பொரளையில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் தாக்குதலை கண்டித்து பொரளையில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை கண்டித்து இன்று (15) பேஸ்லைன் வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்லைன் வீதியில் முன்னெடுக்கப்படும் குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )