மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இத் திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் அவர்கள் இன்று (07) சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )