ஈரப்பதம் காற்று மழை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஈரப்பதம் காற்று மழை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் “ஈரப்பதம் காற்று மழை” (Eerapadham Kaatru Mazhai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

அறிமுக இயக்குநரான சலீம் ஆர். பாட்ஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு: அமல் டோமி

எடிட்டிங்: ஆஷிஷ் ஜோசப்

தயாரிப்பு: ஐ.பி. கார்த்திகேயன் – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )