
இத்தாலிய குரான் பிறீ ; வென்ற மக்ஸ் வெர்ஸ்டப்பன்
இத்தாலிய குரான் பிறீயை நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
நேற்று (07) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் முதலாமிடத்தைப் பெற்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸின் சக மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
CATEGORIES Sports News

