அலி ரொஷானுக்கு கடூழிய சிறைத்தண்டனை

அலி ரொஷானுக்கு கடூழிய சிறைத்தண்டனை

சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு,15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதாவன் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குறித்த யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷான் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )