அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தேவையான அளவை விட அதிகமாக அரிசி கையிருப்புகளை விற்பனை செய்ய மறுத்து அவற்றை மறைத்து வைக்கும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு பறிமுதல் செய்யப்படுமென்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )