உடன் அமுலாகும் வகையில் , மின்சார சபையின் ஊழியர்களின் விடுமுறை
உடன் அமுலாகும் வகையில் ,இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

