மாவனெல்லயில் தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு ; மீட்பு பணி தீவரம்

மாவனெல்லயில் தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு ; மீட்பு பணி தீவரம்

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. 

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )