நாளை பொலிஸில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவிற்கு அழைப்பாணை

நாளை பொலிஸில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவிற்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு , நாளை தங்காலை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

‘பெலியட் சனா’ என்ற நபர் குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கை தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்..

நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )