மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கொத்மலை ஓயாவில்  அடையாளம் தெரியாத மனித சடலம் இன்று (08) கண்டுபிடிக்கப்பட்டதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குநித்த சடலம் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் லிந்துல கொத்மலை ஓயாவின் மீது கட்டப்பட்ட பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.

கொத்மலைஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் ஆற்றில் மிதக்கும் சடலத்தைக் கண்டு லிந்துல பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )