கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 3 எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் செயலிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 3 எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் செயலிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள மூன்று எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒரேயொரு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் மட்டும் செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் இந்தச் சூழ்நிலையால் நோயாளி பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )