
இன்று தங்க விலை 20,000 ரூபாயால் குறைவடைந்து
இன்று தங்க விலை 20,000 ரூபாயால் குறைவடைந்து
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 20,000 குறைவடைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் “22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது..நேற்று, அதன் விலை . 379,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இதேவேளை நேற்று. 410,000 ஆகவிருந்த “24 காரட்” ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று ரூ. 390,000 ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
CATEGORIES Sri Lanka

