
மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு
நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாதென்றும் இன்று (21) இரவு நேர தபால் ரயில் சேவைகள் இயங்காதென்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

