
அரிசிக்கானஅதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு-ரூ. 220, சம்பா-ரூ. 230 ,கெக்குலு-ரூ. 210, GR 11 கீரி பொன்னி-ரூ. 225, GR11 பொன்னி சம்பா-ரூ. 240
நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள இந்த விலை திருத்தங்கள் நேற்று (21) முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


