பெக்கோ சமனுக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் பறிமுதல்

பெக்கோ சமனுக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் பறிமுதல்

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு பேருந்துகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த இரு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )