
Indian Penal Law படத்தின் டீசர் வெளியானது
பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார்.
அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், ஐபிஎல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

