
கிண்ணியா பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஆரம்பம்
“கங்கை” பயணிகள் படகின் உத்தியோகபூர்வ செயல்பாடுகள் அண்மையில் குறிஞ்சன்கர்ணி களப்பில் ஆரம்பிக்கப்பட்டன. கங்கை படகின் செயல்பாடுகள் குறிஞ்சன்கர்ணி களப்பு திட்டத்துடன் இணைந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நிர்வகிக்கப்படுகின்றன.
பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான உயிர்காக்கும் உபகரணங்களுடன் கூடிய இந்தப் படகு, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

