தெல்தோட்டை – கண்டி வீதியில் பஸ் மீது மரம்  முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தெல்தோட்டை – கண்டி வீதியில் பஸ் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தெல்தோட்டை – கண்டி வீதி, ஹால்வத்த பகுதியில் பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்த பஸ்ஸில் பயணித்த மேலும் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )