வட, கிழக்கில் விளையாட்டு துறைக்கு 100 மில்லியன்

வட, கிழக்கில் விளையாட்டு துறைக்கு 100 மில்லியன்

இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டட தொகுதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் பலமான ஆரோக்கியமான வெற்றிகரமான ஒற்றுமையான குடிமகன்களை உருவாக்குவதற்கு விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவது அவசியமானது எனவும் ஜனாதிபதி அனுர இன்று பாராளுமன்ற 2626 வரவுசெலவு திட்ட வாசிப்பில் தெரிவித்தார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )