ஜனவரியில் அரச ஊழியர்களுக்கான 2ம் கட்ட சம்பள அதிகரிப்பு

ஜனவரியில் அரச ஊழியர்களுக்கான 2ம் கட்ட சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி முதல் இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்புவழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )