
ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரெய்லர் வெளியானது
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இப்படம் வருகிற 28-ந்திகதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. .
CATEGORIES Cinema

