நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 865 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 865 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின்  போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது   865 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 20 கிலோ 616 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 44 கிலோ 508 கிராம்  ஐஸ் போதைப்பொருளும், 06 கிலோ 914 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 28225 கஞ்சா செடிகளும்,  077 கிராம் குஷ் போதைப்பொருளும், 028 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 472 மாத்திரைகளும் , 209 மதனமோதக மாத்திரைகள், 04 கிலோ 484 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )