
பிரேமண்டே படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகை ஆனந்தி ‘பிரேமண்டே’ என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
காதல் மற்றும் நகைச்சுவை படமாக இருக்கும் இதனை ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தற்போது அப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படம் வருகிற 21-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
CATEGORIES Cinema

