அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு211 பேர் காணமல் போயுள்ளனர்                                        82,813 பேர் இன்னும் முகாமகளில்

அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு211 பேர் காணமல் போயுள்ளனர் 82,813 பேர் இன்னும் முகாமகளில்

அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

211 பேர் காணமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் .

26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 பேர் இன்னும் 847 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 5,713 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )