இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கவும், அதற்கான தீர்வுகளை முன்வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )