
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்வு ; 184 காணாமல் போயுள்ளனர்
தித்தவா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளது .
அனர்த்தத்தில் 184 பேர் இன்னும் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

