குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 20.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதானவர்களுள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )