நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வருகை

நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வருகை

தென்னிந்திய நடிகரும், பிரபல நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இன்று (30) இலங்கை வந்துள்ளார்.

சென்னையிலிருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )