Tag: actor

நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

Mithu- August 27, 2024

சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி பின்னர் நகைச்சுவை நடிகரானார் பிஜிலி ரமேஷ். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ... Read More

நடிகர் பிரதீப் விஜயன் காலமானார்

Mithu- June 14, 2024

தெகிடி, மேயாத மான், மஷ்ரும் மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் பிரதீப் விஜயன்  நேற்று (13) காலமானார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. ... Read More