சமநிலையில் முடிந்த எகிப்து – அங்கோலா போட்டி

சமநிலையில் முடிந்த எகிப்து – அங்கோலா போட்டி

மொரோக்கோவில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில், நேற்று (29) நடைபெற்ற எகிப்து, அங்கோலா அணிகளுக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் எகிப்தில் நட்சத்திர வீரர்களான மொஹமட் சாலா, ஓமர் மர்மெளஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இன்று (30) நடைபெற்ற மாலி, கொமரூஸுக்கிடையிலான போட்டியும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )