அல் -ஹிலாலிருந்து வெளியேறும் கான்செலோ ?

அல் -ஹிலாலிருந்து வெளியேறும் கான்செலோ ?

சவுதி அரேபியக் கழகமான அல் ஹிலாலின் பின்களவீரரான ஜோவா கான்செலாவுக்காக ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஹிலாலின் முகாமையாளர் சிமோனே இன்ஸாகியுடன் முரண்பட்டதையடுத்து 31 வயதான கான்செலோ கழகத்தை விட்டு வெளியேறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலிய சீரி ஏ கழகங்களான ஜுவென்டஸ், இன்டர் மிலன் ஆகியனவும் கடனடிப்படையில்  கான்செலோவைக் கைச்சாத்திட எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.       

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )