தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி இது 327,500 ரூபாவாகக் காணப்பட்டது.

இதேவேளை, ஜனவரி 1 ஆம் திகதி 354,000 ரூபாவாக காணப்பட்ட “24 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றாகும் போது 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )