மாளிகாவத்தை வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

மாளிகாவத்தை வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது .

3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )