
பியகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் போதைப்பொருள் நிவாரணம் தொடர்பான செயலமர்வு
வேகவ இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வரும் புதிய மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்புத் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு அண்மையில் அப்பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷனி ஆரியரத்ன மற்றும் புனர்வாழ்வு பணியகத்தின் ஜெயந்த ராஜபக்ஷ ஆகியோரினால் இதற்கு வளவாண்மை வழங்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

