ஐசிசி T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணயச் சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஐசிசி T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணயச் சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஐசிசி T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சற்றுமுன்னர் டெல்லியில் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )