விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகாரான விஜயின் மனைவி சங்கீத விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்

கடந்த 1999 ஒகஸ்ட் 25 ஆம் திகதி சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர்.

இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களகவே விஜய் – சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில் சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இச்சம்பவம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )