மத்திய கிழக்கில் பதற்றம் ;  57 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் பதற்றம் ; 57 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த 57 விமானங்கள் இன்று (03) ரத்து செய்யப்பட்டுள்ளன.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )