மாத்தறையில் உள்ள பஸ்களில் அவசர அழைப்பு இலக்க ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி

மாத்தறையில் உள்ள பஸ்களில் அவசர அழைப்பு இலக்க ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி

பஸ்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து முறைப்பாடு செய்தல், பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பவற்றுக்கான தொலைபேசி இலக்க ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி, சர்வதேச மகளிர் தினமான நேற்று (08) மாத்தறை பிரதான பஸ் நிலையத்தில் “வன்முறை இல்லாத பாதுகாப்பான நாளை” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது.

மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )