பிடபெந்தர – தலபெகும்புற புதிய விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

பிடபெந்தர – தலபெகும்புற புதிய விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

பிடபெந்தர பிதேச சபை எல்லைக்குள் கிராமப்புற விளையாட்டு மைதானங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு படியாக தலபெகும்புற கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகில் ஒரு புதிய விளையாட்டு மைதானத்தை அமைக்கும் நடவடிக்கைகள் நேற்று (10) ஆரம்பிக்கப்பட்டன.

மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )