
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
CATEGORIES Sri Lanka

